‘தல’ ரூட்டை பாலோ செய்யும் ‘துணிவு’ நடிகை… கெத்தான வீடியோ வைரல் !

மலையாள நடிகை மஞ்சு வாரியர் கெத்தாக பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் ஆக்சன் ஹீரோயினாக அடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.  'துணிவு' படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அஜித்துடன் இணைந்து பைக் ஓட்டி வந்தார். இதனால் பைக் மீதான ஆர்வம் அவருக்கு அதிகம் ஏற்பட கேரளாவில் உள்ள பல நகரங்களுக்கு... Click here to continue Reading...